Author: Mic

2025 JASTECA விருது விாழவில் மெரிட் விருதை வென்ற டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி

இலங்கையின் மிகப்பெரிய வாகன நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் (David Pieris Motor Company – DPMC) நிறுவனம், இவ்வருட ‘இயன் டயஸ் அபேசிங்க நினைவு JASTECA பெரு நிறுவன சமூகப் பொறுப்பு/ நிலைபேறான தன்மை விருது’ (Ian Dias Abeysinghe Memorial JASTECA CSR / Sustainability Award) விழாவில் மெரிட் விருது (Merit Award) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சங்கம் (Japan Sri Lanka…

By Mic Off

InsureMe Debuts on the CSE Empower Board

InsureMe Insurance Brokers Ltd successfully completed its Equity Introduction and subsequent listing on the Empower Board of the CSE recently marking a significant milestone for a local digital-first enterprise. InsureMe Insurance Brokers Ltd (InsureMe) rang the market opening bell at a market opening ceremony, held at the CSE’s iconic Trading Floor, to commemorate its landmark…

By Mic Off

Doola River Edge Celebrates the Spirit of the Season with Festive Cake-Mixing Ceremony 2025

Doola River Edge, Udawalawa, ushered in the festive season with its annual Christmas Cake-Mixing Ceremony, a cherished tradition symbolizing unity, joy, and togetherness. The vibrant event brought together management, staff, and guests to celebrate the warmth of the season in true hospitality style. The cake-mixing ceremony was graced by Directress Mrs. Indika Senani, Director/Chief Executive…

By Mic Off

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை அனுஷ்டிப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பாலினசார் வன்முறைகளுக்கு எதிரான போராட்டம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான செயற்பாடுகள் போன்றவற்றுக்கான தனது நீண்ட கால அர்ப்பணிப்புச் செயற்திட்டமான Project WAVE (Working Against Violence through Education) ஐ ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மீள உறுதி செய்துள்ளது. 2014 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது முதல், WAVE செயற்திட்டம் சுமார் 5.8 மில்லியனுக்கு அதிகமான நபர்களை சென்றடைந்துள்ளது. இதில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஊழியர்களும்,…

By Mic Off

வெள்ள நிவாரணத்திற்காக இலங்கைக்கு சுமார் ரூ. 61.6 மில்லியனை வழங்கிய Binance

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஊடாக நடவடிக்கை இலங்கை முழுவதும் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயலின் பேரழிவுகரமான தாக்கத்திற்குப் பதிலளிக்கும் வகையில், உலகளாவிய முன்னணி புளொக்செயின் நிறுவனமான Binance இன் நன்கொடைப் பிரிவான Binance Charity ஆனது, அவசர மனிதாபிமான மற்றும் ஆரம்பகட்ட மீட்சி தொடர்பான முயற்சிகளுக்கு ஆதரவாக சுமார் ரூ. 61.6 மில்லியனை (200,000 அமெரிக்க டொலர்கள்) வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த நன்கொடையானது, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட…

By Mic Off

பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்கள் ஊடாக வரலாற்றில் பாரிய பரிசுகளைக் கொண்டுவரும் ‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’

இலங்கையின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமும் பஜாஜ் உற்பத்திகளுக்கான இலங்கையின் ஒரேயோரு விநியோகஸ்தருமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட் நிறுவனம் அண்மையில் ‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’ எனும் விற்பனை ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்தது. 2025 நவம்பர் 17ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி வரை இந்த ஊக்குவிப்புத் திட்ட காலத்தில் பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி மற்றும் புத்தம் புதிய…

By Mic Off

2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் சிறப்பாக ஜொலித்த டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி

இலங்கையின் மிகப் பாரிய வாகன நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் (David Pieris Motor Company – DPMC), 2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் வெண்கல விருதை வென்று, சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் நிலைபேறான செயற்பாட்டு ரீதியான நடைமுறைகள் தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காக மீண்டுமொரு முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (Central Environmental Authority – CEA) வருடாந்தம் முன்னெடுக்கப்படும்…

By Mic Off

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் NCHS

சர்வதேசக் கல்வியில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய முன்னணி நிறுவனமான நவலோக உயர்கல்வி நிறுவனம் (Nawaloka College of Higher Studies – NCHS), இலங்கை மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி கற்கும் கனவை நனவாக்குவதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, NCHS இன் சிரேஷ்ட தூதுக்குழு அண்மையில் அமெரிக்காவுக்கு வெற்றிகரமான விஜயத்தை மேற்கொண்டிருந்தது. NCHS இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பிரதித் தலைவருமான விக்டர் ரமணன், கற்கைநெறிகளின் தலைவர் கலாநிதி அலன் ரொபட்சன், மற்றும் சந்தைப்படுத்தல்,…

By Mic Off

UNDP அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் கொடூரமான யதார்த்தங்கள் பற்றிய ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது

‘அவளின் பார்வையில்’ எனும் இந்த ஆழமான அனுபவம், பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை (SGBV) பற்றிய விழிப்புணர்வு குறித்து இதுவரை முன்னெடுக்கப்படாத அணுகுமுறை ஒன்றின் மூலம், ஒலி மற்றும் காட்சி கதைசொல்லலுடன் நாடகக் கலையை ஒருங்கிணைக்கிறது ‘பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு திட்டமானது, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகி, மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் திகதி நிறைவடைகின்ற ஒரு உலகளாவிய…

By Mic Off