Author: Mic

புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில், அவுஸ்திரேலிய எல்லைப் படையானது, அண்மையில் கொழும்பில் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பினால் அனைத்து நிலப்பரப்புகளிலும் பயணிக்கக் கூடிய 3 வாகனங்கள் (ATV) இலங்கை கரையோர பாதுகாப்புப் படைக்கு (SLCG) பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. சிறிய ரக மோட்டார் பொருத்தப்பட்ட இந்த வாகனங்கள் (ATV ) கரடு முரடான பாதைகளில் எளிதாக பயணிப்பதற்கு உதவியாக அமைவதோடு, இலங்கை கடலோர பாதுகாப்புப் படை(SLCG)  இந்த வாகனங்களை…

By Mic 0

Mercedes-Benz EQ உடன் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் DIMO

வாகனத் துறையில் முன்னோடியும், இலங்கையில் Mercedes-Benz இன் பிரத்தியேகமான அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தருமான DIMO நிறுவனமானது, உயர்ந்த நெறிமுறை தரநிலைகள் மற்றும் தேசிய விதிமுறைகளுக்கு இணங்கியவாறு, Mercedes-Benz EQ வகைகள் மூலம் ஆடம்பர வாகனச் சந்தையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. நிலைபேறான போக்குவரத்தில் முன்னணியில் உள்ள DIMO நிறுவனமானது, Mercedes-Benz EQA 350 4MATIC, EQE 350 4MATIC SUV, EQS 450+, Mercedes-AMG EQS 53 4MATIC ஆகிய வாகன மாதிரிகளை வெற்றிகரமாக இலங்கைக்கு…

By Mic 0

Yamaha மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான AMW Katana டயர்களின் புதிய வரிசையை வெளியீடு

வாகனத் துறையில் சிறந்து விளங்குவது என்பதற்கான பெயராக திகழும் Associated Motorways (AMW) நிறுவனம், டயர் தயாரிப்பில் அதன் சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்பான AMW Katana டயர்களின் புதிய வகைகளை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. 75 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை கட்டியெழுப்பி வரும் AMW, இலங்கையில் வாகனங்களுக்கான தீர்வுகளை வழங்குவதில் தொடர்ச்சியாக முன்னணியில் இருந்து வருகிறது. அந்த வகையில் AMW தனது புதிய டயர் வரிசைகளை AMW Katana என்ற வர்த்தகநாம பெயரில் அறிமுகப்படுத்துகிறது. இவை குறிப்பாக…

By Mic 0

புதிய Baling தளத்தில் முதலீடு செய்வதன் மூலம் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பை துரிதப்படுத்தும் Hemas Consumer Brands

2024 ஓகஸ்ட் xx, கொழும்பு: வேகமாக நுகரப்படும் பாவனையாளர் பொருட்கள் துறையில் முன்னோடியாக விளங்கும் சுற்றாடல் நிலைபேறான தன்மையில் ஆர்வமுள்ள Hemas Consumer Brands, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான, மாசடைவுகள் அற்ற நாளைய தினத்திற்காக பிளாஸ்டிக் வெளியீட்டை குறைப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துகின்றது. 2030ஆம் ஆண்டளவில் 100% முழுமையான பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சியை அடைவதற்கான தனது பயணத்தில், இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான Eco Spindles (Pvt) Ltd. உடன் ஒரு முக்கிய பங்காளித்துவத்தை ஏற்படுத்தியுள்ள…

By Mic 0

Unilever Sri Lanka Cricket Team Crowned as the 2024 Champions of the Mercantile G Division Tournament

In a thrilling finale, Unilever Sri Lanka emerged as the unbeaten champions of the Mercantile G Division Cricket Tournament, defeating Amazon Trading – English Tea Shop in an entertaining match played on 3rd August at the MCA Grounds. After a grueling league stage and an intense round of knockouts, Unilever’s cricket team showcased exceptional talent,…

By Mic 0

100% உண்மையான மூலப்பொருட்கள் கொண்ட சுவையான Chirpy Chips ஐ மீண்டும் கொண்டு வரும் உஸ்வத்த

இலங்கையின் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தின்பண்ட உற்பத்தியாளரான Uswatte confectionery Works Pvt Ltd. நிறுவனம், 68 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்தர தின்பண்டங்கள், இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி உணவுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அனைவரதும் அபிமானம் பெற்ற உருளைக்கிழங்கு நொறுக்குத் தின்பண்டமான Chirpy Chips தயாரிப்பை மாற்றங்களுடன் மீள அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. வேடிக்கை நிறைந்த இந்த சிற்றுண்டியானது, தூய உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி நுணுக்கமாகத் தயாரிக்கப்படுவதோடு, ஒவ்வொரு கடியிலும் 100% உண்மையான உணவின்…

By Mic 0

hSenidBiz’s PeoplesHR Cloud Drives 1Q FY25 Success, Exit ARR Hits $3.5 Million

hSenid Business Solutions (hBS) announced its financial results for the quarter ending June 30, 2024, reporting a significant year-over-year growth of 30.5 percent, with total revenue reaching LKR 466.0 million. The PeoplesHR Cloud business continued to be the primary driver of growth showcasing a year-over-year growth of 27.9 percent. Recurring subscription revenues accounted for 84.9%…

By Mic 0