Modern ZHONGTONG Buses Hit Sri Lankan Roads
Marking a significant advancement in Sri Lanka’s passenger transport sector, the latest premium ZHONGTONG bus range was introduced by its newly appointed local agent, Moveflex (Pvt) Ltd., a fully owned subsidiary of DIMO, recently. ZHONGTONG is a familiar name in the Sri Lankan market, having already established a presence in the country over the years.…
பேபி செரமி அறிமுகப்படுத்தும் இலங்கையின் முதலாவது Generative AI ‘Baby Cheramy Diaper Helpdesk’ 24/7 நம்பிக்கைக்குரிய குழந்தை வளர்ப்பு பங்காளி
இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும்,நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும் தரமான…
இலங்கையின் இரத்தினக் கற்களின் பொற்காலம்: ‘FACETS Sri Lanka 2026’ கண்காட்சிக்கு இன்னும் சில நாட்களே!
‘FACETS Sri Lanka 2026’ இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சிக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. ஆசியாவின் முதன்மையான 33ஆவது இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான இது, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கம் (SLJGA) மற்றும் தேசிய இரத்தினக்கல் அதிகாரசபையின் (National Jewellery Authority) ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு ஜனவரி 03 முதல் 05 வரை கொழும்பில் அமைந்துள்ள Cinnamon Life – The City of Dreams இல் இந்தக் கண்காட்சி…
PRISL Awards 2025: விண்ணப்ப காலக்கெடு ஒக்டோபர் 10 வரை நீடிப்பு
பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறையின் முன்னணி அமைப்பான PRISL, தனது பெருமைக்குரிய PRISL Awards 2025 இற்கான விண்ணப்பக் காலக்கெடுவை ஒக்டோபர் 10 வரை நீடித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்தத் தொழில்துறை முழுவதும் உள்ள தொழில்துறையாளர்களின் வலுவான ஆர்வத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் காலக்கெடு நீடிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிகமான நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் தமது சாதனைகளை வெளிப்படுத்தவும் தேசிய அங்கீகாரத்தைப் பெறவும் வாய்ப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் PRISL Awards Night நிகழ்வு 2025 நவம்பர் 25ஆம்…
ஜனசக்தி பினான்ஸ்முன்னெடுத்த ‘Tuk பிரச்சாரத் திட்டம்” SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 இல் விருதுகளை சுவீகரித்தது
JXG (Janashakthi Group) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பினான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டதுமான, ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி, அண்மையில் நடைபெற்ற SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 நிகழ்வில், கௌரவிப்பைப் பெற்றிருந்தது. இலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகள் வழங்கும் துறையில், நிறுவனத்தின் டிஜிட்டல் அடிப்படையிலான, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமையளிக்கும் நிதித் தீர்வுகள் எனும் நிலை மீள உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டின் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் இரு வெள்ளி விருதுகளை நிறுவனம்…
“Iconic Woman 2025” என கெளரவிக்கப்பட்ட சுதேசி நிறுவனத் தலைவி அமரி விஜேவர்தன
சுதேசி இண்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி நிறுவனத் தலைவியான திருமதி அமரி விஜேவர்தன, Top C Magazine ஏற்பாடு செய்த நிகழ்வில் “Iconic Woman 2025” எனும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். SLBC நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் இக்கௌரவத்தை பெற்றமை தொடர்பில் சுதேசி நிறுவனம் பெருமையுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. பெண்களை வலுப்படுத்துவதிலும், இலங்கையின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், நெறிமுறையான வணிக நடைமுறைகளின் மூலம் நிலைபேறான வளர்ச்சியை ஏற்படுத்தவும் அவர் வெளிப்படுத்திய தலைமைத்துவம்,…
First Capital யாழ்ப்பாணத்தில் நிபுணர்களினூடாக முதலீட்டாளர் விழிப்புணர்வு அமர்வுகளை முன்னெடுத்து நிதிசார் வலுவூட்டலை மேற்கொண்டிருந்தது
JXG (ஜனசக்தி குழுமம்)குழுமத்தின் துணை நிறுவனமும், முன்னணி முதலீடுகள் பற்றிய முழு-சேவை நிறுவனமுமாகத் திகழும் First Capital Holdings PLC, 2025 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இரு நாள் நிகழ்வொன்றை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. மூலதன சந்தைகளினூடாக செல்வ உருவாக்கம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான விளக்கங்களை இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த அமர்வுகள் அமைந்திருந்தன. “மூலதன சந்தைகளின் வலிமையினூடாக செல்வத்தைக் கட்டியெழுப்பல் – இலங்கையின்…
இலங்கையில் 1,350 கி.மீ. தூர தொண்டுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த 2025 Pimp My Tuk Tuk!
Pimp My Tuk Tuk Asia (PMTT Asia) இலங்கையில் தனது மூன்றாவது சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஏழு நாட்கள், 1,350 கிலோமீற்றர் தூர தொண்டுப் பயணத்தைக் கொண்ட இந்நிகழ்வில் உலகளாவிய ரீதியில் பல்வேறு தன்னார்வ பயணம் செய்வோர், அனுசரணையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். 2025 செப்டெம்பர் 20 முதல் 26 வரை நடைபெற்ற இந்த நிகழ்வில், 11 நாடுகளைச் சேர்ந்த 42 பங்கேற்பாளர்கள், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட முச்சக்கர வண்டிகளில் இலங்கையைச் சுற்றி வந்தனர்.…
ஹில்டன் கொழும்பு விருந்தினர் அறை புனரமைப்புத் திட்டத்தை நிறைவு செய்தது: வளர்ச்சி மற்றும் இலாபத்தன்மையின் புதிய சகாப்தத்தின் வெளிப்பாடு
ஹில்டன் கொழும்பின் (Hilton Colombo) விருந்தினர் அறை புனரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிடெட் (Hotel Developers Lanka Limited) பெருமையுடன் அறிவித்துள்ளது. இது ஹோட்டலின் மாற்றத்திற்கான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, சீராக வளர்ச்சியடைந்து வரும் இலங்கையின் சுற்றுலாத் துறை மற்றும் அதன் நம்பிக்கை மிக்க எதிர்காலப் பார்வைக்கான சிறந்த பதிலளிப்பாக அமைகின்றது. மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விருந்தோம்பல் துறையில் சொத்துகளின் சந்தை நிலையை மேலோங்கச்…
Pulsar N160: இணையற்ற தொழில்நுட்பம்; ஒப்பிட முடியாத ஸ்டைல்
David Pieris Motor Company (Private) Limited (DPMC) நிறுவனத்தால் இலங்கையில் சந்தைப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படும் Bajaj Pulsar N160, நாட்டின் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் கொண்ட விளையாட்டு சாகச (sports motorcycle) மோட்டார் சைக்கிளாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. புத்தாக்கமான செயல்திறன், கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் செலுத்துபவரை மையப்படுத்திய ஒப்பிட முடியாத அம்சங்களைக் கொண்ட Pulsar N160 ஆனது, ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் உலகத்தை மீள்வடிவமைக்கிறது. ஆசியா முதல் இலத்தீன் அமெரிக்கா வரை, இலங்கை உள்ளடங்கலாக, உலகளாவிய ரீதியில்…