Author: Mic

இலங்கையின் முதலாவது ஹைப்ரிட் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்திய Yamaha; செயல்திறன், சிக்கனத்தில் புதிய மைல்கல்

Yamaha மோட்டார் சைக்கிள்களின் இலங்கையிலுள்ள உத்தியோகபூர்வ விநியோகஸ்தரான அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (Associated Motorways (Private) Limited – AMW) நிறுவனம், அண்மையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் ‘Yamaha FZ-S Fi Hybrid’ மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுகமானது நாட்டின் மோட்டார் சைக்கிள் வாகனத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைவதுடன், நவீன மோட்டார்சைக்கிள் பயன்பாட்டளர்களுக்கு அதிநவீன தீர்வுகளை வழங்குவதில் Yamaha நிறுவனம் கொண்டுள்ள தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை மீள உறுதிப்படுத்தியுள்ளது. இந்த…

By Off

வாகன விற்பனைக்குப் பின்னரான நாடளாவிய சேவையை Sterling Aftercare உடன் இணைந்து உறுதி செய்யும் Evolution Auto

Evolution Auto (Pvt) Ltd நிறுவனம் அண்மையில் Sterling Aftercare நிறுவனத்துடன் ஒரு மூலோபாய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள Evolution Auto வாகன வர்த்தகநாமங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் எதிர்கால கொள்வனவாளர்கள் உயர் தரமான, முழுமையான சேவை ஆதரவை நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஒத்துழைப்பின் ஊடாக, Evolution Auto நிறுவனத்தின் ஒவ்வொரு வாடிக்கையாளரும் நம்பகமான மற்றும் உயர்தரமான விற்பனைக்குப் பின்னரான (Aftercare) சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.…

By Off

‘SmartChat Mega 2026’ emerges as catalyst for SME digital transformation in SL

As the National ICT Solutions Provider, SLT-MOBITEL plays a pivotal role in supporting businesses across Sri Lanka by delivering digital and AI-based solutions that enhance operational efficiency, competitiveness and business growth. Through a range of focused initiatives, SLT-MOBITEL actively enables organisations to accelerate their digital transformation journeys. ‘SmartChat Mega 2026’ is one such flagship initiative,…

By Off

Russel’s Wellness at Gulfood 2026

Russel’s Wellness  showcased its Ayurveda-inspired wellness teas and medicinal formulations at Gulfood 2026, one of the world’s most prestigious food and beverage exhibitions. The event brought together global buyers, distributors, and industry leaders, creating meaningful conversations around heritage, quality, and innovation. A special highlight of the exhibition was the visit by Wasantha Samarasinghe,  Minister of…

By Off

நீதித் துறைக்கான ஆதரவுத் திட்டம் (JURE) மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு இணைந்து நடத்தும் விசேட கலந்துரையாடல்

இலங்கையில் நீதியை அணுகுவதை வலுப்படுத்துவதற்கும், சட்ட உதவி வழங்கும் முறையை மீளமைப்பதற்குமான ஒரு முக்கிய நகர்வாக, Legal Aid Dialogue 2026 (சட்ட உதவி உரையாடல் 2026) கொழும்பில் ஆரம்பமானது. பெப்ரவரி 20 – 21ஆம் திகதிகள் இடம்பெற்ற இந்த மாநாடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், நீதி அமைச்சின் பங்களிப்போடு, UNDP மற்றும் UNICEF ஆகிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் ‘Support to Justice Sector Project – JURE’ (நீதித் துறைக்கான ஆதரவுத் திட்டம்) மற்றும் சட்ட…

By Off

Groundworth இனால் “The Estate” அறிமுகம் – Property Guruவிருதின் கௌரவிப்பைப் பெற்ற முன்னணி அபிவிருத்தித் திட்டம்

Groundworth (Pvt) Ltd தனது பிரத்தியேகமான காணி மற்றும் சொகுசு வீடமைப்புத் திட்டமான “The Estate” ஐ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஹோகந்தர, வித்தியாலய சந்தியிலிருந்து 700 மீற்றர் தொலைவில் இந்த அபிவிருத்தித் திட்டம் அமைந்துள்ளது. குடும்பங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், ஒப்பற்ற சௌகரியம், நவீன வசிப்பிடம் மற்றும் நீண்ட கால பெறுமதி ஆகியவற்றை வழங்கும் வகையில் அமைந்துள்ளன. உயர் வளர்ச்சி, மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள காணி அபிவிருத்திகள்…

By Off

டேவிட் பீரிஸ் சோலர் நிறுவனம் HNB உடன் கைகோர்த்து புதுப்பிக்கத்தக்க வலுத் தீர்வுகளை ஊக்குவிக்க முன்வந்துள்ளது

டேவிட் பீரிஸ் குழுமத்தின் சோலர் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுப் பிரிவான David Pieris Renewable Energy (Private) Limited (DPRE), ஹற்றன் நஷனல் வங்கியுடன் மூலோபாய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. அதனூடாக, இல்லங்கள், வணிக மற்றும் தொழிற்துறைகளின் வாடிக்கையாளர்களுக்கு சோலர் வலுத் தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு HNB கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை HNB தலைமையகத்தில் இரு நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. இதில், HNB இன்  நுகர்வோர்…

By Off