Hettichஉடன்இணைந்துமுழுஅளவிலானவன்பொருள்தீர்வுகளைஅறிமுகப்படுத்தும் Delmege
175 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட, பன்முகப்படுத்தப்பட்ட வணிகத் துறைகளுக்கு பெயர் பெற்று விளங்குகின்ற, முன்னணி நிறுவனமான Delmege, 137 ஆண்டுகள் பழமையான, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற தளபாடங்களுக்கான இணைந்த உபகரணங்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் கதவுகளுக்கான இணைந்த உபகரணங்கள் ஆகியவற்றில், உயர் தர வர்த்தகநாமமான Hettich உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளதை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த மூலோபாய கூட்டாண்மையானது, இலங்கைச் சந்தையில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. காரணம், இது குடியிருப்பு மற்றும் வணிகத் தேவைகளைப்…