Author: Mic

ரோமிங் வாடிக்கையாளர்களுக்கு பயணக் காப்பீட்டை வழங்க HUTCH உடன்Assetline Insurance Brokers கூட்டு சேர்ந்துள்ளது.

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கான வசதி மற்றும் மதிப்புகளை மீள்வரையறை செய்யும் வகையிலான ஒரு முக்கிய கூட்டுறவில், இலங்கையின் மூன்றாவது பெரிய காப்புறுதித் தரகரும், டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் காப்புறுதிப் பிரிவுமான Assetline Insurance Brokers (AIBL) நிறுவனம் HUTCH ஸ்ரீ லங்காவுடன் இணைந்து, அனைத்து HUTCH ரோமிங் வாடிக்கையாளர்களுக்கும் இலவச பயணக் காப்புறுதியை வழங்குகிறது. இந்த பிரத்தியேகப் பாதுகாப்பானது Allianz Insurance உடன் இணைந்து வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பலப்படுத்துவதுடன், வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு…

By Mic Off

Bitcoin’s Seventeenth Year: Convergence of Code, Capital, and Compliance

By SB Seker, Head of APAC, Binance The Bitcoin whitepaper, released on October 31st, 2008, outlined a peer-to-peer framework for transferring value without intermediaries. It was a technical proposal for achieving trust through computation rather than institutions, a design that combined cryptography, incentives, and distributed consensus to eliminate single points of failure. Seventeen years later,…

By Mic Off

2025 LUXE குளோபல் விருது விழாவில் சிறந்த கௌரவிப்புகளுடன் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் இலங்கையின் Le Grand Galle

மலேசியாவின் கோலாலம்பூரில் அண்மையில் இடம்பெற்ற 2025 LUXE குளோபல் விருது விழாவில் (2025 LUXE Global Awards) மூன்று மதிப்புமிக்க விருதுகளை வென்றதன் மூலம் இலங்கையை மீண்டும் உலகளாவிய ஆடம்பரமான அரங்கில் Le Grand Galle நிலைநிறுத்தியுள்ளது. இந்த உல்லாச விடுதியானது, Best Luxury Hidden Gem in Asia (ஆசியாவின் சிறந்த ஆடம்பரமான மறைந்துள்ள இரத்தினம்) என பெயரிடப்பட்டதோடு, Best Luxury Scenic View Resort (சிறந்த ஆடம்பரமான அழகிய காட்சி கொண்ட உல்லாச விடுதி)…

By Mic Off

Halal Council Wins Gold and Top Achiever Awards at the CNCI Achiever Awards 2025 Presented by CNCI and Ministry of Industry and Entrepreneurship Development

The Halal Assessment Council (Guarantee) Limited (HAC) was recognized with two Gold Awards at the CNCI Achiever Awards 2025 for Industrial Excellence, organized by the Ceylon National Chamber of Industries (CNCI) in collaboration with the Ministry of Industry and Entrepreneurship Development. HAC received the Gold Award (National Level – Service Sector, Small Category) and the…

By Mic Off

ஸ்வராஜ் தலைமுறை சேவை பராமரிப்பு மற்றும் புதிய உதிரிப்பாகங்கள் விற்பனை முகவர் வலையமைப்பு மூலம் தமது விற்பனைக்குப் பிந்தைய சேவையை மேலும் பலப்படுத்தும் DIMO Agribusinesses

DIMO Agribusinesses, தமது ஸ்வராஜ் உழவு இயந்திர வாடிக்கையாளர்களுக்காக வழங்கும் விற்பனைக்குப் பிந்தைய சேவையை மேலும் பலப்படுத்தும் வகையில், தமது ஸ்வராஜ் உதிரிப்பாகங்கள் விற்பனை முகவர் வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. விற்பனைக்குப் பிந்தைய சேவையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் வகையில், ‘ஸ்வராஜ் தலைமுறை சேவை பராமரிப்பு’ எனும் திட்டம் மூலம், இம்முறை பெரும்போகத்திற்குத் தயாராகும் ஸ்வராஜ் உழவு இயந்திர உரிமையாளர்களின் வீடுகளுக்கே சென்று சேவையை வழங்குகின்ற திட்டத்தை முன்னெடுத்திருந்தது. வடமத்திய, வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா மாகாணங்களை உள்ளடக்கியதாக…

By Mic Off

ஒன்லைன் வீசா வழங்கல் முறைமை மீதான விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பான விளக்கம்

கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டு, தற்போது பொதுவெளியில் பகிரப்பட்டு வருகின்ற, 2025 ஒக்டோபர் 03ஆம் திகதியிடப்பட்ட, ‘குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஒன்லைன் வீசா வழங்கல் முறைமை’ குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பான விளக்கமளிப்பே இந்த ஊடக அறிக்கையாகும். GBS Technology Services & IVS Global FZCO (“IVS-GBS”)  ஆனது ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நிறுவனமாகும். இது சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்ட GBS Technology Services Pte Ltd…

By Mic Off

2025 CMTA வாகன கண்காட்சியில் 1000cc Turbocharged ATIVA Compact SUV மற்றும் 1300/1500cc MYVI Hatchback இனை வெளியிட்ட Unimo Enterprises

United Motors Lanka PLC நிறுவனத்திற்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமும், இலங்கையில் Perodua (பெரோடுவா) வாகனங்களின் பிரத்தியேக விநியோகஸ்தருமான Unimo Enterprises Limited, CMTA Motor Show 2025 இல், புத்தம் புதிய Perodua ATIVA மற்றும் MYVI ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளதை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த மகத்தான சந்தர்ப்பமானது, தரம், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான Unimo மற்றும் Perodua ஆகியவற்றின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், அவற்றுக்கிடையிலான சுமார் மூன்று தசாப்த பங்காளித்துவத்தில் ஒரு…

By Mic Off

இலங்கையில் Master Trading Academy உடன்இணைந்துகிரிப்டோநிதிஅறிவுஇடைவெளியைநிவர்த்திசெய்யும் Bybit

வர்த்தக அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரும் கிரிப்டோகரன்சி (cryptocurrency) பரிமாற்ற நிறுவனமான Bybit, இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ கல்வி மற்றும் வர்த்தக சமூகமான Master Trading Academy (MTA) உடன் ஒரு புதிய கல்வித் திட்டத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது. 2025 நவம்பர் 17ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்தத் கல்வித் திட்டம் இடம்பெறவுள்ளது. தெரிவு செய்யப்பட்ட MTA பாடநெறிகளில், தகுதியுள்ள பங்கேற்பாளர்களுக்கு கிரிப்டோ தொடர்பான வர்த்தக…

By Mic Off

SINGER Powers ahead with TAILG Electric Motorbikes supporting Green Mobility

SINGER (Sri Lanka) PLC, the nation’s most trusted name in consumer and lifestyle solutions, announced its entry into the electric mobility sector through the introduction of TAILG Electric Motorbikes in Sri Lanka. SINGER’s ongoing expansion into sustainable product categories and its goal of increasing access to affordable, environmentally friendly transportation solutions are reflected in this…

By Mic Off

2025ஸ்ரீ லங்கா பரோமீட்டர் கருத்தாய்வு அறிக்கை வெளியீடு: நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு குறித்த புதிய கண்ணோட்டங்கள்

2025 ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (SLB) ஆய்வு அறிக்கையானது இன்று, கொழும்பு தாஜ் சமுத்திராவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இக்கருத்தாய்வானது, பொது மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயுத மோதலுக்கு பின்னரான நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற முக்கிய துறைகளில் பொதுமக்களின் கருத்து காலவோட்டத்தில் மாறுபடும் போக்கை கண்காணிக்கின்றது. ஸ்ரீ லங்கா பரோமீட்டரானது இத்தரவுகளை அடிப்படையாகக்கொண்டு பொதுமக்கள் கருத்தாடல், கொள்கை உருவாக்கம் மற்றும் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையினை…

By Mic Off