Author: Mic

CBSL increases Overnight Policy Rate to 8.75%

The Monetary Policy Board of the Central Bank of Sri Lanka (CBSL) at its meeting held on Monday (25), decided to increase the Overnight Policy Rate (OPR) by 100 bps to 8.75%. The Board arrived at this decision after carefully considering the evolving conditions and outlook on the domestic and global fronts. The uncertainties arising…

By Off

நிலைபேறான மாதவிடாய் ஆரோக்கியத்திற்கான சூழல்தொகுதி அடிப்படையிலான அணுகுமுறையை மேம்படுத்துவதன் மூலம் #BleedGood இன் 5 வருடத்தை கொண்டாடும் Selyn

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, Selyn குழுமம் தமது செயற்பாடுகளுடன் தொடர்புடைய சமூகங்களின் யதார்த்தமான விடயங்களுக்கு உதவுதன் மூலம் தொடர்ச்சியாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டில் ஒரு சிறிய கைத்தறி நிறுவனமாக நிறுவப்பட்டதிலிருந்து, நெறிமுறைசார் உற்பத்தி, சில்லறை விற்பனை, ஏற்றுமதி, நிலைபேறான தயாரிப்பின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்முகப்படுத்தப்பட்ட நியாய வணிக நிறுவனமாக Selyn வளர்ச்சி அடைந்துள்ளது. தம்மைச் சுற்றியுள்ள சமூகங்கள் வளச்சியுறும்போது மாத்திரமே வணிக நிறுவனங்களும் நிலைபேறான…

By Off

பிரீமியம்மோட்டார்சைக்கிள்களைஓட்டுநர்களுக்குமேலும்நெருக்கமாகக்கொண்டுவருகிறது KTM  பேலியகொடை

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடட் (DPMC) நிறுவனத்தினால் KTM மோட்டார் சைக்கிள்கள் இலங்கையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், அதன் புதிய காட்சியறையான ‘KTM Peliyagoda’ அண்மையில் இல. 389, நீர்கொழும்பு வீதி, பேலியகொடை எனும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடட் நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான திரு. நாலக மடுகல்ல, வாகன விற்பனைப் பிரிவின் பிரதம அதிகாரி…

By Off

Allen & Heath டிஜிட்டல் ஓடியோ பயிற்சித் திட்டத்தை Multi Audio Visual வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

உலகப் புகழ் பெற்ற Allen & Heath தயாரிப்புகளின் இலங்கைக்கான அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தரான Multi Audio Visual Pvt Ltd நிறுவனம், அண்மையில் BMICH இல் ஒரு வெற்றிகரமான டிஜிட்டல் ஓடியோ பயிற்சித் திட்டத்தை (Digital Audio Training Programme) முன்னெடுத்திருந்தது. இந்தத் திட்டமானது உள்ளூர் ஓடியோ-விசுவல் (AV) துறையின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழில்முறை தரங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. மேம்பட்ட டிஜிட்டல் கலவை தொழில்நுட்பத்தை (digital mixing technology) மையமாகக் கொண்ட இந்த…

By Off

தேசிய போஷணையை வலுப்படுத்துவதற்காக பெல்வத்த நிறுவனம் கிரீன்பீல்ட் திரவப்பால் உற்பத்தி நிலையத்திற்கு ரூ. 1.86 பில்லியன் முதலீடு

பெல்வத்த டெய்ரி இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் (Pelwatte Dairy Industries Limited) நிறுவனம், குருணாகலில் உள்ள தனது தொழிற்சாலையில் கிரீன்பீல்ட் திரவப்பால் உற்பத்தி நிலையத்தின் (Greenfield Liquid Milk Manufacturing Facility) முதற்கட்டத்தை நிறுவுவதற்காக, தனக்கு முழுமையாக சொந்தமான Pelwatte Foods (Private) Limited நிறுவனத்தின் ஊடாக பாரிய புதிய முதலீட்டை அறிவித்துள்ளது.சுமார் ரூ. 1.86 பில்லியன் பெறுமதியான இந்த முதலீடானது, கொழும்பு உலக வர்த்தக மையத்தில் கடந்த மே 21ஆம் திகதி இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BOI)…

By Off

‘AHK Sri Lanka Oktoberfest by Fairway’ நிகழ்வை நடத்துவதற்காக Fairway Holdings நிறுவனத்துடன் கைகோர்க்கும் AHK Sri Lanka

இலங்கை மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக, Fairway Holdings நிறுவனத்தின் துணை நிறுவனமான F Entertainment, இலங்கையில் உண்மையான ஜேர்மனி ‘Oktoberfest’ (ஒக்டோபர்ஃபெஸ்ட்) கொண்டாட்டத்தை நடத்துவதற்காக இலங்கையிலுள்ள ஜேர்மனி தொழில் மற்றும் வர்த்தகக் குழுவுடன் (AHK Sri Lanka) மூலோபாயக் கூட்டாண்மையில் இணைந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியூமன் (H.E. Dr. Felix Neumann) முன்னிலையில் கொழும்பிலுள்ள AHK…

By Off

சுதேசி கொஹொம்ப பேபி சவர்க்காரத்திற்கு இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனத்தினால் (SLSI) SLS சான்றிதழ்

கொஹொம்ப பேபி சவர்க்காரம் குழந்தையின் சருமத்திற்கு பாதுகாப்பானது என்பதுடன், மிருதுவானது என சான்றளிக்கப்பட்டுள்ளதை இந்த SLS சான்றிதழ் தாய்மார்களுக்கு உறுதிப்படுத்துவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இயற்கையான, மிருதுவான பாதுகாப்பு மற்றும் மூலிகைகள் மீதான நம்பிக்கை ஆகியன கொஹொம்ப பேபி பராமரிப்பு தயாரிப்புகளின் அடையாளங்களாகத் திகழ்வதுடன், இலங்கையில் மிகவும் நம்பிக்கையான மற்றும் மிகவும் விரும்பப்படும் மூலிகை சார்ந்த குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றாக இது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உதவியுள்ளது. SLS இனால் சான்றளிக்கப்பட்ட உயர்தர தரநிலைகள் மற்றும்…

By Off

ComBank enables seamless account opening through enhanced self-onboarding platform

Driven by a strong commitment to digital innovation, enhanced accessibility, and an improved customer experience, the Commercial Bank of Ceylon has further enhanced its Self-Onboarding Platform,enabling new-to-bank customers to open accounts through a more seamless, secure and fully paperless digital experience, eliminating the need to visit a branch. Theupgraded platformnow offers a fully digital solution…

By Off