Author: Mic

போலி உதிரிப் பாகங்களை எதிராகப் போராடுவதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் CMTA மற்றும் சுதத் பெரேரா அசோசியேட்ஸ்

தெற்காசியாவின் மிக சிரேஷ்ட வாகன சங்கமான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) மற்றும் புலமைச் சொத்துரிமைகளில் நிபுணத்துவம் பெற்ற இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற சட்ட நிறுவனங்களில் ஒன்றான சுதத் பெரேரா அசோசியேட்ஸ் ஆகியன இணைந்து, நாட்டில் அதிகரித்து வரும் போலியான உதிரிப் பாகங்களின் சந்தை தொடர்பில், CMTA உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடொன்றை அண்மையில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் முன்னெடுத்திருந்தது. இந்த நிகழ்வின்போது, ​​CMTA உறுப்பினர்களுக்கு பெறுமதி வாய்ந்த தகவல்களையும், போலித் தயாரிப்புகளின் பரவலை எதிர்த்துப்…

By Mic 0

பெண்கள் வணிக மேம்பாட்டு பயிற்சியாளர்களை மேம்படுத்துவதற்காக இணைந்த இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் MDF

இலங்கை வர்த்தக சம்மேளனம், MDF Training & Consultancy நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையில் பெண்கள் வணிக மேம்பாட்டுப் பயிற்சியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் (ToT) திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. “இலங்கையில் பெண்கள் வணிக மேம்பாட்டுப் பயிற்சியாளர்களின் திறனைக் கட்டியெழுப்புதல்” எனும் தலைப்பில் இந்த நிகழ்ச்சித் திட்டம் இரண்டு முக்கிய அமர்வுகளாக நடத்தப்பட்டது. இதில் தெரிவு செய்யப்பட்ட 30 பயிற்சியாளர்கள் பங்குபற்றினர். இது தொடர்பில் MDF Training & Consultancy திட்ட முகாமையாளர்…

By Mic 0

eMACH.ai ஐ அறிமுகப்படுத்தும் Intellect – கோட்பாடுகளின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட முதலாவது உருவாக்கக்கூடிய நுண்ணறிவு கொண்ட புதிய திறந்த நிதித் தளம் – இலங்கையின் நிதித் துறையில் புரட்சியை ஏற்படுத்துகிறது

eMACH.ai எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்க 329 Microservices, 175 APIs, 535 Events மூலம் வங்கிகளுக்கு உதவும் நிறுவன மட்டத்திலான நிதித் தொழில்நுட்ப தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Intellect Design Arena Ltd நிறுவனம், இலங்கையில் eMACH.ai ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பிரத்தியேகமாக இலங்கையின் நிதித்துறைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தளமானது, கோட்பாடுகளின் சிந்தனை அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது, 329 நுண் சேவைகள், 535 நிகழ்வுகள், 1757 இற்கும் மேற்பட்ட API…

By Mic 0

සිනමන් හොටෙල්ස් ඇන්ඩ් රිසෝට්ස් එහි ‘The Gathering of Giants’ වැඩසටහන හරහා ජෛවවිවිධත්වය පිළිබඳ දැනුවත්භාවය වර්ධනය කරයි.

2024 අගෝස්තු 27 වෙනි දා ශ්‍රී ලංකාවේ කොළඹ දී, සිනමන් හොටෙල්ස් ඇන්ඩ් රිසෝට්ස්, සිනමන් නේචර් ට්‍රේල්ස් සමඟ එක්ව සෙලාන් බැංකුවේ හවුල්කාරිත්වය ඇතිව සිය දෙවෙනි වාර්ෂික ‘The Gathering of Giants’ වැඩසටහන අගෝස්තු මස 9 වෙනි දා සිට 11 වෙනි දා දක්වා පැවැත් වූ අතර මෙම වැඩසටහන, ලොව පුරා වෙසෙන වනජීවීලෝලීන්, සංරක්ෂකයන් සහ සොබාදහමට ආදරය කරන්නන් ආකර්ෂණය…

By Mic 0

TVET தொழில்பயிற்சி தள திட்டத்தின் முக்கிய பங்குதாரர்களுடன் தொழில் வழிகாட்டல் கொள்கை பட்டறையை முன்னெடுக்கும் UBION மற்றும் KOICA

கொரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான UBION, சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனத்தின் (KOICA) ஒத்துழைப்புடன், இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவுடன் (TVEC) இணைந்து, தொழில் வழிகாட்டல் கொள்கைப் பட்டறையை கடந்த 2024 ஜூலை 16 ஆம் திகதி, Monarch Imperial ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. கல்வி அமைச்சின் முக்கிய பங்குதாரர்களுடன், TVET தொழில் வழிகாட்டல் தள திட்டத்தின் சமீபத்திய செயற்படுத்தல் பற்றி கலந்துரையாடவும் அதனை மதிப்பாய்வு செய்யவும் இந்த பிரத்தியேகமான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டமானது,…

By Mic 0

இலங்கையை வலுவூட்டும் Tata Motors GenVoltz ஜெனரேட்டர்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO, இலங்கைச் சந்தையில் Tata Motors GenVoltz ஜெனரேட்டர்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது. 25kVA, 30kVA, 35kVA, 40kVA, 50kVA, 62.5kVA, 82.5kVA, 100kVA, 125kVA மாதிரிகளில் அமைந்த GenVoltz மின்பிறப்பாக்கிகள் (ஜெனரேட்டர்கள்), கட்டடங்களின் பராமரிப்பு சேவைகள், சுகாதார சேவைகள், சுற்றுலா, தொழில்நுட்பம் போன்ற சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களின் மின்சக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் தயாரிப்பாகும். இந்த மின்பிறப்பாக்கிகளின் விசேட செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன்…

By Mic 0