Category: Tamil News

CMA Excellence ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகள் 2021 இல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் DIMO

அண்மையில் இடம்பெற்ற ‘CMA Excellence in Integrated Reporting Awards 2021’ விருது விழாவில் பிளாட்டினம் விருதை DIMO வென்றுள்ளது. இந்நிகழ்வில் மொத்தமாக 4 விருதுகளை DIMO பெற்றுக் கொண்டது. ஏழு ஆண்டுகளாக ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் தொடர்ந்து சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காக இவ்வாண்டு பிளாட்டினம் விருது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் இவ்விருதினைப் பெறும் இலங்கையின் முதலாவது நிறுவனமாக DIMO தனது பெயரை நிலைநாட்டியுள்ளது. ‘Best Integrated Report – Diversified Holdings Sector’ (சிறந்த ஒருங்கிணைந்த…

By Author 0

இலங்கையின் எரிசக்தி நெருக்கடிக்கு ஒரே தீர்வு புதுப்பிக்கத்தக்க சக்தியாகும்

இலங்கை தற்போது கடுமையான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக மின்சக்திக்கான எரிபொருளை இறக்குமதி மூலம் பெற வேண்டிய தேவையில் நாடு தங்கியிருக்கின்றது. இதற்குத் தீர்வாக, காற்று, சூரிய ஒளி, உயிர் வாயு, சேதனங்கள், நீர் மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் தொடர்பில் நாடு கவனம் செலுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க சக்தியானது, சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் கொள்ளளவு பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில், எரிசக்தி உற்பத்தியின்…

By Author 0

அதிகரிக்கும் உற்பத்திச் செலவுக்கு மத்தியில், பால் உற்பத்திகளில் உயர்ந்த தரத்தை பேணும் Pelwatte

நாட்டிற்கு பெறுமதியான அந்நியச் செலாவணியை சேமிக்கும் வகையில் பல்வேறு வகையான பால் உற்பத்திகளை தயாரிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, தனது பால் உற்பத்திகளின் விலைகளில் மேற்கொள்ளப்படவுள்ள மிகக் குறைந்தளவிலான மாற்றமானது, அண்மையில் அதன் உற்பத்திச் செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பை ஈடுசெய்யும் வகையில் அமையவுள்ளதாக அறிவித்துள்ளது. அண்மைக் காலத்தில் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், பெல்வத்தை அதன் உற்பத்தி நடவடிக்கைகளை தங்கு தடையின்றி மேற்கொள்வதுடன், நிலையான பால் விநியோகத்தையும் பேணி வருகிறது.…

By Author 0

vivo வை சிறப்பாக்கும் விடயங்கள், 2022 இல் அதன் இலக்குகள் – vivo Sri Lanka வின் CEO கெவின் ஜியாங் உடன் நேர்காணல்

1. இலங்கைச் சந்தையில் vivo நுழைந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிறது. இக்காலப்பகுதியில், vivo எவ்வாறு சந்தையில் நிலையான இடத்தை பிடித்தது? வெளிநாட்டு சந்தைகளில் vivo வின் முன்னேற்றம் எவ்வாறு இருக்கிறது? நாம் ஏப்ரல் 2014 இல் தெற்காசியாவில் எமது பயணத்தைத் ஆரம்பித்தோம். அதனைத் தொடர்ந்து படிப்படியாக ஐரோப்பா, ஆசியா பசிபிக், ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய பகுதிகளுக்கும் நாம் எமது விரிவாக்கத்தை மேற்கொண்டோம். குறிப்பாக, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மட்டிட முடியாத…

By Author 0

5G, Cloud, AI ஒத்துழைப்பு மூலம் எவ்வாறு டிஜிட்டல் மயமாக்கலை விரைவாகக் கண்காணிக்க முடியும் என்பதைப் பற்றி ஆராய ICTA வின் National Digital Consortia வில் இணையும் Huawei

புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகள், பொருளாதாரங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரைவான வழியை செயல்படுத்துவது தொடர்பான விடயங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, கடந்த ஜனவரி 11 ஆம் திகதி National Digital Consortia (தேசிய டிஜிட்டல் கூட்டமைப்பில்) Huawei பங்கேற்கிறது. FITIS, SLASSCOM, BCS, CSSL உடன் இணைந்து இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரான (ICTA) மூலம் National Digital Consortia ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் வணிகங்கள், உள்ளூராட்சி அமைப்புகளுக்கு…

By Author 0

தன்னியக்க இணக்கப்பாட்டுடன் இலஞ்சம், ஊழல், பெருநிறுவன அபாயங்களைக் குறைத்தல்

தொழில்துறை சார்ந்த ஒரு முக்கிய பிரச்சினை பற்றி கூறும் Compfie இந்தியாவின் முதல் இடத்திலுள்ள Aparajitha Corporate Services Private Limited நிறுவனமானது, இலங்கையில் உள்ள, மாற்றத்திற்கான ஆலோசனை மற்றும் பயிற்சி முன்னணி நிறுவனமான 3W உடன் இணைந்து, அதன் 2ஆவது உலகளாவிய இணக்கப்பாட்டு இணையவழி கருத்தரங்கொன்றை (Global Compliance Webinar) அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட 3W Consulting உடன் Aparajitha Corporate Services Private Limited இணைந்து, இலங்கையில் அதன் Global…

By Author 0

இலங்கையில் புதிய 12th Gen Gaming and Creator மடிகணனி தொடர்களை வெளியிடும் MSI

– “Gameverse” ஒன்லைன் நிகழ்வில் வெளியீடு – 12th Gen Intel® Core™ H series processor; GeForce RTX 3080 Ti விளையாட்டு, வடிவமைப்பு, வர்த்தக மடிகணனிகளில் (gaming, creator, business laptops) புத்தாக்கம் மிக்க கணனித் தயாரிப்பாளரான MSI, மிக நவீன 12th Gen Intel® H series processorகளுடனான மடிகணனிகளின் புதிய வரிசையை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. கேமிங் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MSI, 12th Gen (12ஆவது தலைமுறை) தயாரிப்பு வரிசை…

By Author 0

ஆடம்பரமான மேம்படுத்தலை விரும்பும் வாகன உரிமையாளர்களின் மன அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் DIMO CERTIFIED

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டு உரிமையாளர்களைக் கொண்ட சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, அதன் பதிவு செய்யப்பட்ட வாகன விற்பனைப் பிரிவான ‘DIMO CERTIFIED’ மூலம் விரைவான, இடையூறற்ற, நம்பகமான சேவையை வழங்குகிறது. 2019 ஆம் ஆண்டில் DIMO CERTIFIED மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்குள் பதிவுசெய்யப்பட்ட, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, நன்கு பராமரிக்கப்பட்ட சொகுசு ஐரோப்பிய வாகன வகைகளை வழங்குவதன்…

By Author 0

‘சொந்துரு திரியவந்தி’ சிகை பராமரிப்பு பொதி அன்பளிப்புத் திட்டம் மருத்துவ நிறுவனங்களில் ஆரம்பம்

புற்றுநோயாளிகளாக அடையாளம் காணப்படும் சுமார் 80% ஆனோருக்கு கீமோதெரபி சிகிச்சை அவசியமாகிறது. இது முடி உதிர்தல் எனும் பாரிய தாக்கத்தை தரக்கூடிய பக்கவிளைவுகளுடன் இணைந்ததாக, சமூகத்தில் காணப்படும் பல்வேறு தாழ்வுச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு வழியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு பெண்கள் எதிர்கொள்ளும் கடுமையான உளவியல் பாதிப்புகளை உணர்ந்து, இலங்கையின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தக நாமமான குமாரிகா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இயற்கையான கூந்தலுடனான சிகைகளின் அவசியத்தை ஈடு செய்யும் ‘சொந்துரு திரியவந்தி’ எனும் முதன்முதலாக…

By Author 0

நெதர்லாந்தின் FMO யிடமிருந்து நீண்ட கால நிதி வசதிகளுக்காக 10 மில். டொலரை பெற்றுள்ள Alliance Finance

இலங்கையின் மிகப் பழமையான நிதி நிறுவனமான அலையன்ஸ் பினான்ஸ் கம்பனி பிஎல்சி (Alliance Finance Company PLC – AFC), MSME வணிகத்தின் வளர்ந்து வரும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்காக நீண்ட கால அடிப்படையிலான 10 மில்லியன் டொலர் நிதியளிப்பு வசதியின் ஒரு பகுதியாக, டச்சு தொழில் முனைவோர் மேம்பாட்டு வங்கியான FMO யிடருந்து 5 மில்லியன் டொலரை இரண்டாவது கட்ட தொகையாக பெற்றுள்ளது. 2020 இன் பிற்பகுதியில்/ 2021 இன் முற்பகுதியில் டச்சு தொழில்முனைவோர் மேம்பாட்டு வங்கியான…

By Author 0